“போ.. பந்தைக் எடுத்துட்டு வா ” நடுவே சம்பவம் செய்த பால்ய நண்பர்கள்… பாகிஸ்தானின் தோரணை நாடகத்தை தகர்த்த சலசலப்பு வீடியோ..!!!
ஆசியக் கோப்பை 2025 சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, தொடக்க வீரர்களான ஷுப்மான் கில் மற்றும் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றியின் பாதையில் பயணித்தது. பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களான ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ்…
Read more