இன்னும் 4,5 மாதங்கள்….! மீண்டும் வருவீங்களா….? ஓய்வு குறித்து மனம் திறந்து பேசிய எம்.எஸ்.தோனி….!!
நடப்பு ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டது. இரண்டு அணிகளுக்கும் இந்த ஆண்டின் கடைசி போட்டி இதுதான். இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்…
Read more