BREAKING: ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டனை ரூ.1.5 கோடிக்கு தட்டி தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்…!!
ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. இன்றும் ஐபிஎல் அணிகள் வீரர்கள் ஏலம் விறுவிறுப்பாக தொங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இங்கிலாந்தைச்…
Read more