ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று பிரமாண்டமாக தொடங்கியது. ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை ஏலத்தில் வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஷமர் ஜோசஃபை RTM முறையை பயன்படுத்தி அவரின் அடிப்படை விலையான ₹75 லட்சத்திற்கே லக்னோ அணி தக்க வைத்தது.