இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி பங்கு பெறவில்லை. ஏனென்றால் அப்போது அவருக்கு மூட்டு வலி இருந்தது. இதன் காரணமாக அவர் முதல் ஒரு நாள் போட்டியில் பங்கு பெறவில்லை.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உடல் தகுதியுடன் இருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தன்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.