கேப்டன் வாய்ப்பு பறிபோனது! ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் என்ன? ஐபிஎல், உலகக் கோப்பை கனவு என்னாகும்? வெளியான முக்கிய தகவல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயம் அடைந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், கிரிக்கெட்டில் விளையாட ஐபிஎல் தொடர் வரை கூட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக,…
Read more