கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியில், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை நஷ்ரா சந்து அபூர்வமான முறையில் ஹிட்-விக்கெட் ஆட்டமிழந்தார். உலகக் கோப்பை போட்டிகளில் ஹிட்-விக்கெட்டாக ஆட்டமிழந்த பாகிஸ்தான் வீரர்களில் இவர் மூன்றாவது நபராக வரலாற்றில் பெயர் பதித்துள்ளார்.

முன்னதாக, மிஸ்பா-உல்-ஹக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் உலகக் கோப்பை போட்டிகளில் ஹிட்-விக்கெட்டில் அவுட் ஆனவர்கள். அவர்களுக்கு அடுத்ததாக நஷ்ரா சந்து இந்த பட்டியலில் சேர்ந்திருப்பது, பாகிஸ்தான் அணிக்குப் பெரும் அதிர்ச்சியாகும்.

“>

 

இந்த அபூர்வ சம்பவம் காரணமாக, போட்டி சூடுபிடித்த நிலையில் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையும் பேசுபொருளும் எழுந்துள்ளது.