“இதுக்கு நீங்க ராஜா பதவியே கொடுத்திருக்கலாம்”… பீல்ட் மார்ஷல் விருது பெற்ற ராணுவ ஜெனரல் அசீம் முனீரை வெளுத்து வாங்கிய இம்ரான் கான்…!!!
இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் அவரது பங்கு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கான சேவைக்காக, ஜெனரல் அசிம் முனீர் பாகிஸ்தானின் இரண்டாவது பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டார். இதனால், நாட்டின் மிக உயர்ந்த ராணுவ பதவிக்கு சொந்தக்காரரானார். ஆனால், இதனை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்…
Read more