பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு! சேலை இழுத்த இயந்திரம்; நொடியில் முடிந்த உயிர்! – கேரள அச்சுக்கூடத்தில் நிகழ்ந்த கோர விபத்து..!!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பிரிண்டிங் பிரஸ் (அச்சுக்கூடம்) ஒன்றில் வேலை செய்து வந்த 51 வயது பெண் ஊழியர் ஒருவர், இயந்திரத்தில் அவரது சேலை எதிர்பாராத விதமாகச் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…
Read more