“என்னப்பா இது புதுசா இருக்கு? வாசல்ல இருந்த ஷூ ஸ்டாண்டையே காலி பண்ணிட்டானே! வைரலாகும் அந்த ‘திருட்டு’ வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கலம்போலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் புகுந்து வாசலில் இருந்த காலணி ஸ்டாண்டைத் திறந்து விலை உயர்ந்த காலணிகளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை…
Read more