வரலாற்றில் முதல் முறை…. தொடர் ‘டக்’கில் விராட் கோலி…. 2027 உலகக் கோப்பை கனவு என்னாகும்….? இக்கட்டான நிலையில் இந்திய ஜாம்பவான்….!!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் இல்லாத ஒரு நிகழ்வாக, அவர் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் டக் அவுட் (பூஜ்ய ரன்களில் அவுட்) ஆகியுள்ளார். பெர்த் ஒருநாள் போட்டியில் 8 பந்துகளில் ரன் எடுக்காமல் வெளியேறிய அவர்,…
Read more