இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வெளியாகி, பார்ப்பவர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த காணொளியில் ஒரு இளைஞர் பெரிய வாள் கையில் வைத்து கேக்கை வெட்டுகிறார். அப்போது அவரது நண்பர்கள் பின்னால் இருந்து அடித்து விளையாடுகிறார்கள். இதைப் பார்த்து அந்த இளைஞர் கோபமடைகிறார். உடனே பின்னால் திரும்பி, கையில் இருக்கும் வாளால் அவர்களைத் தாக்குகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Insightful Irony (@insightfulirony)

இதில் ஒரு நபரின் கண் அருகில் காயம் ஏற்பட்டிருக்கிறது. நல்ல வேளையாக கண்ணில் காயம் படாமல் தப்பித்துள்ளார். இந்தக் காணொளி வேகமாக வைரலாகி, நெட்டிசன்கள் அனைவரும் ரொம்ப கோவப்படுத்தியுள்ளனர்.