இன்ஸ்டாகிராமில் ஒரு காணொளி வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த காணொளியில், ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தில் மிக வேகமாக செல்ல அவரைப் பின்தொடர்ந்து போலீஸ் வாகனம் துரத்துகிறது. இது போன்ற chasing காட்சி, பார்க்கும் அனைவருக்கும் உற்சாகமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.

இந்தக் காணொளியைப் பார்த்த நெட்டிசன்கள், பிரபலமான GTA Vice City விளையாட்டுடன் ஒப்பிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த விளையாட்டிலும், இது போன்ற Chasing காட்சிகள் உண்டு. அதனால், இந்த உண்மை வாழ்க்கை காட்சி GTA போலவே இருப்பதாகக் கூறி, அனைவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்கின்றனர்.