“சொத்துக்காக சொந்தங்களே எமனான கொடூரம்.. ஒரு ஏக்கர் நிலத்திற்காக… பலியான உயிர்கள் .! ஒடிசாவை உலுக்கிய அரிவாள் வெட்டு படுகொலை..!!”
ஒடிசா மாநிலம் கினோஜ்கர் மாவட்டம் நிலிஜிஹரன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சோரன். இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற உறவினர்கள், மறைத்து…
Read more