“என் கணவரைத் தேடித் தாங்க” அழுதுகொண்டே போலீசில் புகார் கொடுத்த மனைவி.. செல்போன் அழைப்பால் அம்பலமான கள்ளக்காதல் லீலை.. திடுக்கிடும் பின்னணி..!!
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி ஊழியர் நாகராஜி, தனது மனைவியின் கள்ளக்காதலால் நண்பர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகராஜியின் நண்பரான வசந்த ராவ், நாகராஜியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றபோது அவரது மனைவி ரம்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு…
Read more