“தரமான இலை மற்றும் தூள் வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்…. தென்காசியில் பரபரப்பு….!!!

தரமான பீடி இலை மற்றும் தூள் வழங்கக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில்…