“அரசியல்வாதிகள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்றினால், நடிகர்களாகிய நாங்கள் திரைத்துறையிலேயே நீடிப்போம்”… உண்மையை உடைத்த நடிகர் விஷால்…!!!
நடிகர் விஷால் அண்மையில் நடைபெற்ற தேர்தலின் போது தனது வாக்கினைப் பதிவு செய்த பிறகு, அரசியல் சூழல் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சென்னையில் சைக்கிளில் வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய அவர், செய்தியாளர்களிடம்…
Read more