இந்தியாவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுத்த சவுதி… ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்ட இந்திய பொருட்கள் – பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்…!!!
சவூதி அரேபியா இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்குத் திடீரெனத் தடை விதித்திருப்பது வர்த்தக ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகாய், ஏலக்காய் மற்றும் சில நறுமணப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான…
Read more