விசில் பறக்க…! ரிஷப் பண்ட் சகோதரியின் திருமணம் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட தோனி, சுரேஷ் ரெய்னா… வைரலாகும் வீடியோ…!!
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தின் சகோதரியின் திருமண விழாவிலிருந்து இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தோனியும் ரெய்னாவும் தங்கள் நடன அசைவுகளைக் காட்டுவதைக் காணலாம். கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பந்தின் சகோதரி சாக்ஷி…
Read more