பும்ரா விலகியதை நெனச்சி ஏன் கவலைப்படணும்..? இது ஒன்னும் அந்த விளையாட்டு இல்ல… முன்னாள் வீரர் சொன்ன விஷயம்….!!
வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணியானது பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததன்…
Read more