பூனைக்கு 1 லட்சம் ரூபாய் பில் போட்ட மருத்துவர்… இது சிகிச்சையா இல்ல வசூலா?.. ஆவேசமான உரிமையாளர்… போலீசில் இளம்பெண் பரபரப்பு புகார்…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ஷாலினி என்பவர், தனது வளர்ப்புப் பூனைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள ஒரு தனியார் கால்நடை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு பூனைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் அடிப்படையில், பூனைக்குச் சிகிச்சை…
Read more