பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!…. நல்ல வட்டியில் மத்திய அரசின் சேமிப்பு திட்டம்….!!!!!

நடப்பு வருடத்துக்கான பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல வகையான அறிவிப்புகளை அறிமுகப்படுத்தி உள்ளார். அந்த அடிப்படையில் பெண்களுக்காக புது சிறு சேமிப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக அதிகமாக பெண்கள் சேமிக்க தொடங்குவார்கள் என்பதால் இந்த…

Read more

சீக்கிரம் கல்யாணம் செய்துகோங்க!….பெண்களுக்கு அட்வைஸ் சொன்ன மாநில முதல்வர்…..!!!!

பெண்கள் உரிய வயதில் திருமணம் செயதுகொள்ள வேண்டும் என அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவுரை வழங்கி இருக்கிறார். மேலும் இதுவரை மணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குவகாத்தியில் நடந்த அரசு…

Read more

“கோவிலுக்கு பெண்கள் போகக்கூடாதுனு எந்த சாமி சொல்லுச்சு”.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளாசல்..!!!

செய்தியாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ்,  கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதானே. ஆண்-பெண் என்ற வித்தியாசம் கிடையாது. எந்த கடவுளுமே என் கோவிலுக்கு இவங்க வரக்கூடாது, அவங்க வரக்கூடாது என எந்த கடவுளும் கூறியது கிடையாது. இது நம்மளே உருவாக்கிய சில சட்டங்கள் தான்.…

Read more

செல்போனில் பேசிக்கொண்டிருந்த 3 பெண்கள் மீது…. மின்சாரம் பாய்ந்தது…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

சென்னை தாம்பரம் அருகில் தனியார் விடுதியில் செல்போன் பேசிக்கொண்டிருந்தபோது 3 பெண்களை மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடப்பேரியில் மாடியில் இருந்து செல்போனில் பேசியபோது, உயரழுத்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் அவர்களை தாக்கியது. இதனால் அந்த 3…

Read more

ஆண் மருத்துவரிடம் பெண்கள் சிகிச்சை பெறக்கூடாது…. தடை விதித்த தலீபான்கள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில், பெண்கள் இனிமேல் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள தலீபான்கள் தடை விதித்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த 2021 ஆம் வருடத்தில் கைப்பற்றிய தலிபான்கள், அங்கு பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். கல்வி பயில தடை விதித்ததோடு,…

Read more

இது ஆச்சரியம் அளிக்கும் தினத்தில் ஒன்று… பாதயாத்திரை பெண்கள் மட்டும் இன்று பங்கேற்பு… காங்கிரஸ் அறிவிப்பு…!!!!

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இன்று பெண்கள் மற்றும் பங்கேற்க உள்ளனர் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை  காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி யான ராகுல் காந்தி…

Read more

Other Story