நடிகர் தனுஷை வைத்து புதிய படங்கள் இயக்க வேண்டாம்… திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தற்போது ராயன் என்ற படத்தை அவரே இயக்கி நடித்துள்ள நிலையில் அந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்…
Read more