இரவோடு இரவாக பாஜகவில் இணைந்த விஜயகாந்த் பட நடிகை…!!!

விஜயகாந்த் நடித்த அரசாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நவநீத் கவுர் ராணா. மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதி சுயேச்சை எம்பியாக உள்ள அவர் நாக்பூரில் பாஜக மாநில தலைவர் சந்திரசேகர் பவான்குலே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.…

Read more

பாஜகவுக்கு தாவிய முக்கிய புள்ளி… திடீர் திருப்பம்… அதிமுகவுக்கு பின்னடைவு…!!!

முன்னாள் அதிமுக எம்எல்ஏ வி.கே சின்னசாமி பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுக தொடங்கியது முதல் எம்ஜிஆர் இன் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், நான்கு முறை எம்எல்ஏவாகவும் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும்…

Read more

கூட்டணிக்கு எதிர்ப்பு… கட்சியிலிருந்து கூண்டோடு விலகல்… பாஜகவுக்கு கூடும் பலம்…!!!

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தஞ்சாவூர் மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இது குறித்து அண்ணாமலை, பொது மக்களுக்காக பெரிதும் பணிகள்…

Read more

பாஜகவில் இணைந்த பிரபல பாடகி…. திடீர் திருப்பம்….!!!

மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு நட்சத்திர விளையாட்டு வீரர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்டோரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டை சேர்ந்த பிரபல பாடகி அனுராதா படுவால் பாஜகவில் இணைந்துள்ளார்.…

Read more

பாஜகவில் ஐக்கியம்… சரத்குமார் வெளியிட்ட தன்னிலை விளக்க அறிக்கை…!!

அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை என்ற என் சிந்தனைக்கு இந்த தேர்தல் ஒரு ஞானோதயமாக அமைந்தது என்று பாஜகவில் இணைந்தது குறித்து சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயகம் குறைந்து பணநாயகம்  மேலோங்கிய அரசியலில் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை. இது…

Read more

காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்…. திடீர் முடிவு…!!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்று கட்சியை சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரசுக்கு மொத்தம் நான்கு எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். கடந்த வாரம் இரண்டு…

Read more

அதிமுகவின் முக்கிய புள்ளியை அசால்ட்டாக தட்டி தூக்கும் பாஜக?… பெரும் குழப்பத்தில் இபிஎஸ்…!!!

தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் பலர் நேற்று பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. அந்த பட்டியலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உட்பட சிலரது பெயரும் அடிபட்டது. இந்த நிலையில் நேற்று கோவையில் நிகழ்ச்சி…

Read more

பாஜகவில் சேரும் அதிமுகவின் முக்கிய புள்ளி?… உண்மையை உடைத்த பிரபலம்…!!!

நான் பாஜகவில் இணைய உள்ளதாக சொல்லும் செய்தி துளியும் உண்மை இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளி பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக…

Read more

பாஜகவில் இணைகிறார் பிரபல நடிகை?… கூடவே இவருமா?… பக்காவாக காய் நகர்த்தும் பாஜக…!!!

பிரபல நடிகை ஷோபனா விரைவில் கேரள பாஜகவின் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் கேரளாவில் பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பத்து தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார். இதில்…

Read more

இன்று கட்சியிலிருந்து விலகி… பாஜகவில் ஐக்கியம் ஆகிறார் தமிழக எம்எல்ஏ..??

காங்கிரஸின் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான விஜயதாரணி பாஜகவில் இணைய போவதாக பேச்சு அடிபட்ட நிலையில் இன்று அவர் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் விஜயதாரணி இணைவார் என…

Read more

ஆட்டம் காணும் அரசியல் களம்… முக்கிய புள்ளிகளை குறி வைத்து தூக்கும் பாஜக… அடுத்து இவங்க 2 பேர் தான்…!!!

பிரபல முன்னால் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான சித்து பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருக்கும் அவரை நாடாளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதனைப்…

Read more

BREAKING : பிரபல தமிழ் நடிகை பாஜகவில் இணைந்தாரா?

நடிகை கஸ்தூரி பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுக்கு ஆதரவாக பேசி வந்த கஸ்தூரி சமீபத்தில் பாஜகவில் இணைய போகிறார் என வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில், அண்ணாமலை தலைமையில்…

Read more

100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாஜகவில் ஐக்கியம்….!!!

சேலத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள்…

Read more

Other Story