ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி… ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம் பிடித்த பயங்கரவாதிகள்… ஆப். எல்லைப் பகுதியில் முகாம்கள் அமைக்க திட்டம்…!!!
காஷ்மீரின் பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நிகழ்ந்த பயங்கர தாக்குதல் இந்தியாவை உலுக்கியது. சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை இலக்காகக் கொண்ட இந்த தாக்குதலை, லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது என நம்பப்படுகிறது. இந்த…
Read more