திமுகவா NO, NO…. 100 பேருடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைவேன்….. உறுதியாக சொன்ன நடிகர் ஜீவா ரவி….!!
நடிகர் ஜீவா ரவி அவர்கள் சமீபத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டார். இதன் காரணமாக, அவர் தி.மு.க.வில் இணையப் போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. இந்தச் சூழலில், ஜீவா ரவி இதுபற்றி உறுதிபடப் பேசியுள்ளார். அவர் நடிகர்…
Read more