ஒலிபெருக்கி சரிந்து 3 வயது சிறுமி பலி… மண்டப நிர்வாகத்தின் அலட்சியம்… கவனக்குறைவாகக் கையாளப்பட்ட ஸ்பீக்கரால் பறிபோன உயிர்… நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?… வைரலாகும் வீடியோ…!!!
மும்பை விக்ரோளி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத ஒலிபெருக்கி சரிந்து விழுந்ததில், 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, முறையாகப் பொருத்தப்படாத அந்தப்…
Read more