நீ செத்தா தான் ரூ. 30 லட்சம் பணம் கிடைக்கும்…! “என் அக்காக்கு வேற டார்ச்சர் கொடுக்குற”… மைத்துனரின் கொடூர பிளான்… தலை நசுங்கிய நிலையில் பிணமான நபர்..!!!
மஹாராஷ்ட்டிரா மாநிலம் சோரோச்சி என்ற கிராமத்தின் அருகே, சாக்கடை கால்வாயில் தலை நசுங்கிய நிலையில் தத்தாத்ரய பகவான் சாப்ரே (45) என்ற நபர் கடந்த மே 18 அன்று பிணமாக மீட்கப்பட்டார். காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்த இந்த கொடூரக் கொலை…
Read more