NDA கூட்டணியில் TTVயும், OPSயுமா ? அதையெல்லாம் நம்பாதீங்க… ஓபிஎஸ் அணி விளக்கம்…!!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது செய்தியாளிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், NDA கூட்டணியின் நாங்கள் இருக்கின்றோம் என நீங்கள் எப்படி முடிவெடுத்தீர்கள். …
Read more