சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிக்கும் “குஷி”….. வெளியான புது அப்டேட்….!!!!
நடிகை சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் டைரக்டர் ஷிவா நிர்வாணா இயக்கும் “குஷி” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் சூட்டிங் 60% முடிவடைந்த சூழ்நிலையில், சமந்தா தசையழற்சி நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டடார்.…
Read more