நெஞ்சைத் துளைத்த 13 செ.மீ கத்தியுடன் 34 வயது இளைஞர்.. உயிருக்குப் போராடிய வரை மீட்க மருத்துவர்கள் செய்த அந்த ‘மாஸ்டர் பிளான்’.. கே.ஜி.எம்.யு மருத்துவர்களின் அசாத்திய திறமை..!!*
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் தாக்குதலுக்குள்ளான 34 வயது இளைஞர் ஒருவரின் மார்பில் 13 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தி பாய்ந்த நிலையில், லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவர்கள் அவரைத் திறமையாகக் காப்பாற்றியுள்ளனர். அந்த கத்தி இதயத்தின்…
Read more