“10 வருஷமா அலைய வச்சீங்கல்ல..?” இழப்பீடு தராத அரசு அதிகாரியை நடுரோட்டில் வெளுத்து வாங்கிய விவசாயி… சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ..!!!

கர்நாடக மாநிலத்தில், தமக்குச் சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் இழுத்தடித்த அரசு அதிகாரியை விவசாயி ஒருவர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த விவசாயி, தனது நிலம் தொடர்பான இழப்பீட்டைப்…

Read more

Other Story