விசா நேர்காணலில் நடந்த மேஜிக்… பிளிங்கிட் செய்த இந்த ஒரு காரியம்… கிடைத்த அமெரிக்க விசா… வைரலாகும் பெண்ணின் கதை ….!!!
அமெரிக்க விசா நேர்காணலின் போது இக்கட்டான சூழலில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த கௌரி குப்தா என்ற பெண்ணிற்கு, ‘பிளிங்கிட்’ நிறுவனம் செய்த துரித உதவி இணையத்தில் வைரலாகி வருகிறது. கௌரி குப்தா தனது விசா நேர்காணலுக்காக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்குச்…
Read more