சும்மா சொல்லி ஏமாத்துறாங்க…! அண்ணா பெயரை சொல்ல DMKவுக்கு தகுதியில்லை… டென்ஷன் ஆன ஜெயக்குமார்…!!
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழியிலே தாங்கள் எல்லாம் வந்தோம் என்று சொல்லிக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் மாநிலத்தினுடைய உரிமைகளை முழுமையான அளவுக்கு தாரை வார்த்து, அதன் மூலம் பிறந்த அண்ணாவின் கொள்கைகளை குழி…
Read more