தமிழ் பேசினால் கொக்கரிக்கிறீங்க…. சிரிக்கிறீங்க….. பிஜேபி கட்சியை தும்சம் செஞ்ச சீமான்…!!
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்றத்தில் நான் தாய்மொழி தமிழில் பேச நீங்க அனுமதிப்பீர்களா ? கொக்கரிக்கிறீங்க…. சிரிக்கிறீங்க….. பாராளுமன்ற கட்டிடத்துல நீங்க ஒரு கல்வெட்டு வச்சிருக்கீங்க… சமஸ்கிருதத்தில் இருக்கு, ஹிந்தியில் இருக்கு… இங்கிலீஷ்ல இருக்கு…
Read more