விஜய் கட்சி ஆரம்பித்தது…! எனக்கு பெரிய மகிழ்ச்சி…. சீமான் சொன்ன ”பாயிண்ட்” கவனிசீங்களா ?
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி ஆரம்பிக்கப் போறாரு தம்பி விஜய் அப்படிங்கிறது தெரிஞ்ச செய்தி தான். இப்போது…
Read more