மறைந்திருந்து வாழ்ந்த குற்றவாளி… போலி இறப்புச் சான்றிதழ் கொடுத்து கோர்ட்டை ஏமாற்றிய நபர்… 12 வருஷம் கழித்து சிக்கிய சுவாரசியம்…!!!

ஆக்ரா மாவட்டம் நியூ ஆக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலி இறப்புச் சான்றிதழ் அளித்து நீதிமன்றத்தை ஏமாற்றி தலைமறைவாக இருந்த நபர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயிருடன் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு…

Read more

Other Story