ஸ்மார்ட்போன் பேட்டரி வெடிக்க என்ன காரணம் தெரியுமா?…. இதோ டிப்ஸ்…. உடனே பாருங்க….!!!!

தற்போது ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இல்லை என சொல்லலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்த போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்காலத்தில் ஸ்மார்ட் போன்கள்…

Read more

வீட்ல கொசு தொல்லை அதிகமா இருக்கா?…. அப்போ இந்த செடியை வளர்த்து பாருங்க…. சூப்பரான டிப்ஸ்….!!!

பொதுவாகவே வீட்டில் கொசு தொல்லை அதிகமாக தான் இருக்கும். கொசுக்கள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அது பரப்பும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. கொசுக்களிடமிருந்து தப்பிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் சில நேரங்களில்…

Read more

அதிகமா ஓய்வூதியம் பெறணுமா?…. அப்போ இப்படி பண்ணுங்க?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

விண்ணப்ப படிவத்துடன் கூட்டு பிரகடனம் உள்ளிட்ட பிற துணை ஆவணங்களை பயன்படுத்தி முக்கிய ஆவணங்களை ஒருங்கிணைத்து முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும். FO விபரங்கள் மற்றும் முதலாளிகளின் விவரங்கள் பொருந்தும் வழக்குகள், நிலுவைத்தொகைகள் கணக்கிடப்பட்டு, நிலுவைத்தொகையை டெபாசிட் செய்ய/டிரான்ஸாக்ஷன் செய்ய APFC/RPFC-II/ RPFC-I…

Read more

உங்க இணைய வேகத்தை டபுளாக அதிகரிக்கணுமா?…. இதோ உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்….!!!!

இணையவேகம் மிக குறைவாக உள்ளதால் பல இன்னல்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இந்த நிலையில்வைஃபை ரவுட்டரின் வாயிலாக பெறும் இணையவேகத்தை இரட்டிப்பாக்கும் சில டிப்ஸ்களை நாம் தற்போது அறிந்துக்கொள்வோம். உங்களது Wi-Fi ரூட்டரை அமைக்க வீட்டின் மையபகுதி பொதுவாக சிறந்த இடமாகும்.…

Read more

வாட்ஸ்அப் க்யூ ஆர் ஸ்கேனர் சரியாக வேலை செய்யணுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க….!!!!

வாட்ஸ்அப் க்யூ ஆர் ஸ்கேனர் சரியாக வேலை செய்யவேண்டும் எனில் உங்களின் இண்டர்நெட் இணைப்பு சரியாக இருத்தல் வேண்டும். இண்டர்நெட் சரியாக இல்லையெனில் வாட்ஸ் அப் க்யூ ஆர் இணைப்பு வேலை செய்யாது. அதேபோன்று வாட்ஸ்அப் இணைய QR குறியீடு உள்ளமைக்கப்பட்ட…

Read more

உங்க வீட்டில் இருக்கும் கண்ணாடிகள் பளபளப்பாக இருக்க…. இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!

பொதுவாக நாம் அனைவரும் வீட்டில் உள்ள அனைத்தையும் சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்வதில்லை. அதனால் அதில் அதிக தூசிகள் நிரம்பி இருக்கும். இதனால் நோய்களை சந்திக்க நேரிடும். எனவே தினமும் உங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் கண்ணாடி…

Read more

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா?…. இத மட்டும் செஞ்சு பாருங்க இனி அந்த தொல்லை இருக்காது….!!!

பொதுவாக நம்முடைய வீட்டின் சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். நோய்களை உருவாக்குவதில் கரப்பான் பூச்சியின் பங்கு அதிகமாகவே உள்ளது. கழிவறை, பாத்திரம் தேய்க்கும் இடம் மற்றும் சமைத்த உணவு என எங்கும் உலா வந்து முகம் சுளிக்க வைக்கும்…

Read more

வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா?…. இனி கவலையை விடுங்க…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

உங்கள் வீட்டுக்கடனை முன்கூட்டியே செலுத்துவதற்குரிய ஆப்ஷன் உங்களுக்கு இருக்கிறது. உங்களது கடன் காலம் 20 வருடங்களாக இருந்தாலும், குறைந்த காலத்தில் கடனை திருப்பி செலுத்துவதன் வாயிலாக லட்சக்கணக்கான ரூபாயை சேமிப்பீர்கள். அதுகுறித்து நாம் தற்போது தெரிந்துக்கொள்வோம். உங்களிடம் இருக்கும் கடனின் வகையைப்…

Read more

மக்களே…. கோடை வெப்பத்திலிருந்து தப்பிப்பது எப்படி?…. வானிலை ஆய்வு மையம் டிப்ஸ்….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அவசியமின்றி…

Read more

கேஸ் பர்னர் ரொம்ப அழுக்காக இருக்கா?…. அப்போ இப்படி பண்ணுங்க?… 5 நிமிஷத்தில் புதுசா மாறிடும்…. இதோ உங்களுக்கான டிப்ஸ்…..!!!!

இன்று கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். எனினும் அதை சுத்தம் செய்வது தான் மிகப் பெரிய வேலையாக இருக்கும். சமைக்கையில் சிதறும் எண்ணெய், பொங்கி வழிவது ஆகியவற்றால் அந்த பர்னரே அழுக்காகிவிடும். இதனால் அடுப்பு சரியாக எரியவும்…

Read more

உங்க மொபைலில் தவறுதலாக அழிந்த புகைப்படங்களை எப்படி மீட்டெடுப்பது?…. இதோ எளிய வழி….!!!!

செல்போனில் தவறுதலாக சில போட்டோக்களை தெரியாமல் நாம் அழித்து விட வாய்ப்பு உண்டு. அவ்வாறு மொத்தமாக அழிந்துவிட்ட புகைப்படங்கள் அனைத்தையும் நம்மால் மீட்டெடுக்க முடியும். உங்களின் ஸ்மார்ட் போனில் பேக்கப் ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருக்கும் பட்சத்தில் உங்களின் புகைப்படங்கள் பெரும்பாலும்…

Read more

தமிழக மக்களே…. கொளுத்தும் வெயிலிருந்து உங்களை பாதுகாக்க மருத்துவத்துறை வழங்கிய டிப்ஸ் இதோ….!!!

தமிழகத்தில் பொதுவாகவே மார்ச் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கி விடும். அதுவே மே மாதம் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதமே வெயிலின்…

Read more

வீட்டில் கொசுக்கள், ஈக்கள் தொல்லை இருக்கிறதா…? அப்போ இதை ட்ரை பண்ணுங்க…. உங்களுக்கான‌ சூப்பர் டிப்ஸ் இதோ…!!

பொதுவாக நம்முடைய வீட்டில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் தொல்லை என்பது இருக்கும். கொசு மற்றும் ஈக்கள் போன்றவற்றை விரட்டுவதற்கு லிக்விட் போன்றவற்றை பயன்படுத்தினால் சருமத்திற்கு அலர்ஜி போட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில் வீட்டில் உள்ள கொசுக்கள் மற்றும் ஈக்கள் போன்றவற்றை விரட்டுவதற்கு…

Read more

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

பொதுவாகவே காலையில் எழுந்ததும் பலரும் வெறும் வயிற்றில் டீ காபியுடன் பிஸ்கட் எடுத்துக் கொள்வது வழக்கம்தான். ஆனால் இப்படி செய்வதால் என்ன விளைவு ஏற்படும் என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இரவு முழுவதும் காலியாக இருக்கும் வயிறு காலையில் எழுந்தவுடன் சாப்பிடும்…

Read more

ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்…. என்ன செய்யக்கூடாது…? உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

உலகம் முழுவதும் இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் உங்களுடைய ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி தற்போது பார்க்கலாம். உங்களுடைய செல்போன் தவறுதலாக…

Read more

வீட்டிலிருந்து கரப்பான் பூச்சியை விரட்ட…. இதை மட்டும் செய்யுங்கள்….!!!!

உலக மக்கள் அனைவருக்கும் தங்கள் சமையல் அறையில் ஒரே பிரச்சனையாக இருப்பது கரப்பான் பூச்சி மட்டும்தான். அதனை ஒழிப்பதற்கு என்ன செய்யலாம் என்று பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம். ஆனால் அவை முடிந்தபாடில்லை. கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும்…

Read more

இனி ஏசி, கூலர் அதிகம் யூஸ் பண்ணாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா?…. இதோ சில டிப்ஸ்….!!!!

வெயில் காலத்தில் அதிக டென்ஷனாக இருப்பது மின்கட்டணம் தான். ஏனென்றால் வெயில் காலத்தில் நாம் ஏசி, கூலர் அதிகம் இயக்குவதால் ஆயிரக்கணக்கில் எலக்ட்ரிசிட்டி பில் வருகிறது. எனினும் சில டிப்ஸ்களை பின்பற்றினால் மின்சார கட்டணத்தை பாதியாக குறைத்து விடலாம். அந்த வகையில்…

Read more

இந்தாங்க…. ரூ 40,000 பில்…. ஆனால் கொடுத்ததோ ரூ.8,00,000 டிப்ஸ்….. கோடீஸ்வரரால் நெகிழ்ந்து கண்கலங்கிய ஹோட்டல் பணிப்பெண்..!!

உணவகத்தில் சாப்பிட வந்த  கோடீஸ்வரர் பெண் பணியாளருக்கு ரூ 8 லட்சம் டிப்ஸ் கொடுத்ததால், அவர் ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார்.. உணவகத்தில் சாப்பிட வந்த கோடீஸ்வரர் ஒருவர் லட்சக்கணக்கான ரூபாயை டிப்ஸாக கொடுத்த பெண் பணியாளர் ஒருவர் ஆச்சரியமடைந்தார். ஒரு…

Read more

Trail ரூம்ல கேமரா இருக்கான்னு கண்டுபிடிக்கும் 5 முறைகள்..!!!

பொதுவாக துணிக்கடைகளுக்கு செல்லும் போது நாம் தேர்ந்தெடுத்த உடை சரியாக இருக்கின்றதா என்பதை பார்க்க ட்ரையல் ரூம் அவசியம். ஆனால் அப்படிப்பட்ட ட்ரையல் ரூம்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்குமோ என்ற அச்சம் அவ்வபோது எட்டி பார்ப்பது உண்டு. முதலில் ட்ரையல் ரூமில் உள்ள…

Read more

உங்களது கடினமான தொப்பையை குறைக்க உதவும் வழிகள் என்னென்ன? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!!

பொதுவாக நம் உடல் ஆரோக்கியமாக மற்றும் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் சத்தான பழங்கள், டயட் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை செய்கிறோம். ஆனால் சிலருக்கு அடி வயிற்றில் ஏற்படும் தொப்பை என்பது பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. பலருக்கும் இது…

Read more

Other Story