“மீட்டர் போட முடியாது”… ஆட்டோவில் சிக்கிய பெண்.. நடுரோட்டில் மிரட்டிய ஓட்டுநர்… வைரலாகும் புகார்…!!!
மும்பை விமான நிலையத்திற்கு அருகில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரால் பெண் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்திலிருந்து ஆட்டோவில் சென்ற அந்தப் பெண், ஓட்டுநர் மீட்டரைப் பயன்படுத்த மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.…
Read more