துலாம் ராசிக்கு…! பாக்கிகள் வசூலாகும்..! தனவரவு சிறப்பாக இருக்கும்..!!
துலாம் ராசி அன்பர்களே..! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இன்று விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு தாராள தனவரவுகள்…
Read more