தமிழக பாஜக கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று காயத்ரி ரகுராம் ட்விட்டர் மூலம் அறிவித்த நிலையில், இன்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மூன்று ட்வீட் பதிவுகளை போட்டுள்ளார். அதாவது பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செக்ஸ் வீடியோவை மீண்டும் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். எந்த தலைவர் அப்படி சொல்வார். அது மிகவும் அருவருப்பானது. கட்சியில் இப்படித்தான் அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இன்னும் பல டேப்கள் இருப்பது போல் தெரிகிறது.அண்ணாமலை நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது செய்யவில்லை. டேப்களை மட்டும் சேகரிக்கிறீர்களா?இது சரியான ஆதாரம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன. அண்ணாமலை நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது செய்யவில்லை. டேப்களை மட்டும் சேகரிக்கிறீர்களா? இது சரியான ஆதாரம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன என்று பதிவிட்டுள்ளார்.