நான் விரும்பும் பெண் என்னை அப்படி தான் அழைக்க வேண்டும்?…. ஆனால்?…. சல்மான்கான் கலகல பேச்சு….!!!!
இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான்கான் 57 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏற்கனவே பல்வேறு நடிகைகளுடன் அவருக்கு காதல் வந்திருந்தாலும் அது திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே முறிந்து விட்டது. இப்போது பூஜா ஹெக்டேவும் சல்மான்கானும் காதலிப்பதாக…
Read more