இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் தற்போது தெலுங்கில் குஷி என்ற திரைப்படத்திலும் பாலிவுட்டில் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடிக்க வருகிறார். நடிகை சமந்தா புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் மாடியதன் மூலம் தற்போது பாலிவுட்டிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அடிக்கடி திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகும் நிலையில் தற்போது நடிகை சமந்தாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை சமந்தாவின் சிறு வயது புகைப்படத்தை அவருடைய ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.