“விவேகானந்தர் நினைவு நாள்” அமெரிக்க சகோதர, சகோதரிகளே….. வாயடைத்து பார்த்த மக்கள்….!!
1863 ஆம் வருடம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி பிறந்த சுவாமி விவேகானந்தர் சிந்தனைகளின் களஞ்சியமாக விளங்கியதோடு இளைஞர்களை தனது போதனைகளால் தன் பக்கம் ஈர்த்தார். விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த ஏராளமான விஷயங்கள் நமக்கு வழிகாட்டும் படியாக இருக்கும். ஒரு முறை …
Read more