“அதிரடி ஆட்டம்”.. கடைசி வரை களத்தில் நின்ற சாய் சுதர்சன், கில்”.. டெல்லியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்…

Read more

“செல்போன் பரிசு”… தனியாக அழைத்து சென்று… டீசலை குடித்த 11-ம் வகுப்பு மாணவி… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா..? கடலூரில் பரபரப்பு…!!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராக நல்லூர் பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ராமன் (28). இவர் ஒரு அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராமன் தான் பணிபுரியும் பள்ளியில் 11-ம் வகுப்பு…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… 18 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் கத்திரி வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கிறது. கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியில் மழை பெய்வது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 22ஆம்…

Read more

ஐபிஎல் 2025: “11 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக”… கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் சாதித்து காட்டிய பஞ்சாப் கிங்ஸ்… வேற லெவல்..!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேற்று டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 20 ஓவர்களில் 5…

Read more

மக்களே அலர்ட்…! “50 கி.மீ வேக சூறாவளி காற்றுடன்”… தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் என்பது குறைகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று வேலூர் உட்பட பல மாவட்டங்களில் மழை…

Read more

“கிணற்றில் ஆனந்த குளியல் போட்ட நபர்”… சராசரவென வந்த கருப்பு நிற பாம்பு… திடீரென கையில் சுற்றி… திக் திக் நிமிடத்தில் உயிர் பிழைத்த வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் எதிர்பார்க்காத விதமாக நடக்கும் சில வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்தாலும் நகைச்சுவையாகவும் மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.…

Read more

அமெரிக்க முன்னால் அதிபர் ஜோ பைடனுக்கு கேன்சர்… பெரும் அதிர்ச்சி…!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் (வயது 82) புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் சிறுநீரக தொற்று தொடர்பான பிரச்சினையால் மருத்துவ ஆலோசனைக்குச் சென்ற பைடனுக்கு, பரிசோதனையின் போது இந்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ…

Read more

“மெட்ரோ ரயிலில் நைசாக திருட முயன்ற பயணி”… விசில் அடித்து நூதனமாக தடுத்த பெண்… தடுத்தவரின் முகத்தில் அடித்த ஆண் தோழன்.. அதிர்ச்சி வீடியோ.!!!

மெட்ரோ ரயிலில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. அதாவது மெட்ரோ ரயிலில் ஏறுவதற்காக சிலர் வரிசையாக காத்திருந்தபோது ஒரு பெண் பயணி மற்றொரு பெண் பயணியின் பையில் இருந்து பிட்பாக்கெட் அடிக்க…

Read more

“மனிதர்களை கல்லால் அடித்த சிம்பன்சி”… இப்படியா தப்பு பண்ணுவ…? கம்பால் அடித்த தாய் சிம்பன்சி… வைரலாகும் வீடியோ…!!

மனிதர்கள் தான் உலகின் புத்திசாலி உயிரினம் என நம்பப்படுகின்றனர். ஆனால் பெற்றோராக செயல்படுவதில் சிம்பான்சிகள் கூட சில நேரங்களில் மனிதர்களை விட சிறந்த பங்காற்றுகிறார்கள் என்பதை நிரூபிக்கிறது சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ. ஒரு உயிரியல் பூங்காவில் உள்ள சிம்பான்சிகள்…

Read more

“நூலகத்தில் அமைதியாக படித்துக் கொண்டிருந்த மாணவன்”… காரணமே இல்லாமல் மிருகத்தனமாக தாக்கிய கும்பல்… அதிர்ச்சி வீடியோ..!!

ராஜஸ்தானின் கைராலி மாவட்டம், வர்தமான் நகர் பகுதியில் உள்ள குருகிருபா நூலகத்தில் மே 16ஆம் தேதி நடந்த ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதல் சம்பவம், தற்போது மாநிலமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நூலகத்தில் அமைதியாக படித்து கொண்டிருந்த மாணவர் தருன் சர்மா மீது…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இதைப் பெற்றுக் கொள்ளலாம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதம் இந்த வருடம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் மே 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள்…

Read more

“2 பெண்களை திருமணம் செய்து கழற்றிவிட்ட 44 வயது நபர்”… 26 வயது பெண்ணுடன் 3-வது திருமணம்… ஒரே வாரத்தில் மனைவியை… கொடூர சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மாவட்டம் அமாலி கிராமத்தில் ராஜுபால் என்ற 44 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்த நிலையில் இரண்டு மனைவிகளையும் பிரிந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஆர்த்தி பால் என்ற…

Read more

பிரபல நடிகர் சாமுவேல் கிளாக்ஸ்டன் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்..!!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் சாமுவேல் கிளாக்ஸ்டன். இவருக்கு 82 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக தற்போது மரணமடைந்தார். இவர் கடந்த 1976 ஆம்‌ ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற The light on the…

Read more

அள்ளுதே..!! “ஜொலி ஜொலிக்கும் உடையில் அழகு தேவதையாக மாறிய நடிகை ரம்யா பாண்டியன்”… கலக்கல் போட்டோஸ்…!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நிலையில் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில்…

Read more

“யார் அந்த சார், தியாகி”.. எதுக்குமே பதில் வரல.. இப்ப யார் அந்த தம்பின்னு கேட்கிறோம்… இதுக்காவது பதில் வருமா முதல்வரே..? இபிஎஸ் கேள்வி..!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு முன்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகர்…

Read more

“தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.1 கூடுதலாக வசூலித்த ஹோட்டல்”… பெண் தொடர்ந்த வழக்கு… ரூ.8000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு…!

போபாலில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு அருந்திய நுகர்வோருவரிடம், ஒரு பாட்டில் குடிநீருக்காக சட்ட விரோதமாக ரூ.1 GST வசூலிக்கப்பட்டதற்காக, போபால் நுகர்வோர் மன்றம் உணவகத்திற்கு ரூ.8,000 இழப்பீடு செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 2021 ஆம்…

Read more

“15-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த 2 வயது குழந்தை”… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம்…!

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில், ஓக் லீஃப் டிரைவில் உள்ள உயர் மாடிக் கட்டிடத்தில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 15-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து விழுந்த 2 வயது சிறுவன் உயிருடன் தப்பி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை வீதியில் விழுந்தபோது,…

Read more

“ரூ.617 கோடி நிதி”… டெல்லி எஜமானர்களை காப்பாற்ற திமுக அரசின் மீது பழிபோடுகிறார்.. இபிஎஸ்-க்கு ஆர்.எஸ் பாரதி கண்டனம்..! ‌

திமுக கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் அராஜகம் செய்யும் தனது டெல்லி எசமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்…

Read more

“வேகமாக வந்த கார்”… கண்ணிமைக்கும் நொடியில் காரின் மீது மோதி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு… பதற வைக்கும் விபத்து வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் மஸூரி – தேவ்ராதூன் சாலையில் இன்று (மே 18) காலை பட்டா கிராமம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஒருவர் காயமடைந்தார். இதில், தேவ்ராதூனிலிருந்து மஸூரிக்குச் சென்றுகொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து…

Read more

சட்டென இடிந்த சாலை… 20 அடி பள்ளத்தில் சரிந்து… அருகில் பள்ளிக்கூடம்… விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்ப்பு… பதற வைக்கும் வீடியோ..!!

மும்பை பைந்தர் ஈஸ்ட் பகுதியில் இன்று (மே 18) காலை அண்மையில் கட்டப்பட்ட சாலைப்பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் 6 அங்குல அகலத்தில் இருந்த சாலை பகுதி, 20 அடிக்கு மேல் பள்ளத்தில் சரிந்து, அந்த…

Read more

“11 வயது மாணவனின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு”… வாட்ஸ் அப்பில் நிர்வாண போட்டோஸ்… ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

ரஷ்யாவின் லெனின்கிராட் பகுதியில், 11 வயது மாணவனை பாலியல் முறையில் தொந்தரவு செய்ததற்காக, 27 வயதான திருமணமான பள்ளி ஆசிரியை அன்னா பிளாக்ஸ்யூக் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவருக்கு 9 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.…

Read more

போடு வெடிய..! மாஸ் ஹிட் அடித்த ரெட்ரோ… 18 நாளில் ரூ‌. 235 கோடி வசூல்… போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 1-ம் தேதி வெளியான…

Read more

“11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி”… வேதனையில் தவித்த மாணவன்… ரயில் முன் பாய்ந்து தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்.!

தமிழகம் முழுவதும் கடந்த 16ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யோக பாபு என்ற 17 வயது சிறுவன் 11ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 273 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால்…

Read more

“கொளுத்தும் வெயிலிலும் நாயை மீட்க டிராலி உருவாக்கி நடுரோட்டில் சென்ற சிறுவர்கள்”… ஏழ்மையிலும் குறையாத மனிதநேயம்… நெகிழ்ச்சி வீடியோ..!!!

சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வயலாக வரும் நிலையில் தற்போது மனித நேயத்தை நிரூபிக்கும் விதமாக நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு தெரு நாயை மற்றொரு நாய்…

Read more

“இனி நாம் கணவன்-மனைவி அல்ல”… அண்ணன் தங்கை… தாலி கட்டிய அடுத்த நொடியே மணமகனிடம் சொன்ன மணமகள்… முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை..!!

திருமணத்துக்குப் பிறகும் நிமிடங்களில் முடிவுக்கு வந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சாகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. லலிதாபூரைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் இருவருக்கும் போபால் சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் பிரமாண்டமான திருமணம் நடைபெற்றது. வெகு விமரிசையாக…

Read more

திக் திக் நொடிகள்…! கார் ஓட்டிக்கொண்டே தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்… பிறந்தது ஆண் குழந்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்றே சொல்லப்படும் நிலையிலே, ஒரு பெண் ஓடும் காரிலேயே தானாகவே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தற்போது உலகெங்கும் வைரலாகி வருகிறது. எந்த மருத்துவ உதவியும் இல்லாமல், எந்த பயத்திலும் அலறாமல், தனியாக…

Read more

“நடு ரோட்டில் பைக்கில் காதலன் மடியில் அமர்ந்து கொண்டு”… அத்து மீறிய காதல் ஜோடி… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!!!

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரில் உள்ள நேஷனல் ஹைவே 16-இல், ராமலிங்கேஸ்வர நகர் பைபாஸ் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த காதல் ஜோடி, மதுபோதையில் பொது இடத்தில் ரொமான்ஸ் செய்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தக் காட்சி, சினிமா காட்சியை நினைவுபடுத்தும்…

Read more

“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை”… ஒரு வாளி தண்ணியால்… உயிரே போயிடுச்சே… பெற்றோர் கதறல்..!!!

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இங்கு பிரதிபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் லிவிங்ஸ்டன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளனர். இந்நிலையில் குழந்தை லிவிங்ஸ்டன் நேற்று காலை…

Read more

“சார்மினார் தீ விபத்து”… 17 பேர் உடல் கருகி பலி… பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.!!

ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் பகுதியில் குல்சார் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து இன்று காலை 6:00 மணி அளவில் ஏற்பட்டது. மூன்று மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் தீ‌ மளமளவென பரவியது. தீயணைப்புத் துறையினர் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை…

Read more

“பாஜகவுடன் கூட்டணி”… தவெக இன்னும் அதிகாரப்பூர்வமா அறிவிக்கல… இதை விஜய் தான் சொல்லணும்… தமிழிசை ஒரே போடு..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கூறினார். இதுகுறித்து தமிழக பாஜக கட்சியின்…

Read more

Breaking: 5 பேர் பலியான விவகாரம்… தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதாவது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நேற்று சாலையோரம் இருந்த…

Read more

“அக்கா புருஷனை திருமணம் செய்த தங்கை”… அவமானத்தில் கூலிப்படையை ஏவி சொந்த மகளையே தீர்த்துக்கட்ட துணிந்த தாய்…!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மாவட்டத்தில் நர்பட்கஞ்ச் கிராமத்தில்  நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு தாய் தன்னுடைய இளைய மகளை கொலை செய்ய கூலிப்படையை ஏவியுள்ளார். அதாவது அவருக்கு இரு மகள்கள் இருக்கும்…

Read more

Breaking: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!!

ஹைதராபாத் சார்மினார் அருகேயுள்ள மிர்சவுக் பகுதியில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 9 உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த…

Read more

“எப்படி பயமுறுத்துன்னே பார்த்தியா”..? செல்பி எடுத்த பெண்ணை பார்வையிலேயே மிரட்டிய சீட்டா… அந்த ஒரு நொடிதான் ஹைலைட்… வீடியோ வைரல்.!!!

சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரிட்டனி என்ற பெண் ஒரு சீட்டாவுடன் நேரடியாக நேருக்கு நேர் சந்திக்கிறார். “Brittany F” என்ற பயனரால் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 47 லட்சத்திற்கும்…

Read more

“நடப்பு சாம்பியனுக்கு மழையால் வந்த சோதனை”… ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது KKR… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி 18-வது ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இடையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் காரணமாக ஒரு வார காலத்திற்கு ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.…

Read more

தமிழகத்தில் அதிகாலையிலயே பயங்கரம்…!! 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து… 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்…!!!

திருப்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 அளவில் வால்பாறைக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கணேஷ் என்பவர் ஓட்டிய நிலையில் நடத்துனராக சிவராஜ் என்பவர் இருந்தார். இந்த பேருந்தில் சுமார் 70 பயணிகள் இருந்த நிலையில் இன்று அதிகாலை…

Read more

உங்க மகன் மட்டும் பிரெஞ்சு மொழி படிக்கலாமா…? “இப்படியா தவறான ஒரு புத்தகத்தை எழுதுவீங்க”..? அமைச்சர் அன்பில் மகேசை சாடிய தமிழிசை… பரபரப்பு பதிவு.!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை புத்தகத்தை எழுதிய நிலையில் இதன் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தற்போது பாஜக கட்சியின் மூத்த…

Read more

பயங்கர தீ விபத்து… 9 பேர் பலி… 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. வைரலாகும் வீடியோ..!!!

ஹைதராபாத்தில் உள்ள குல்சார் இல்லத்தில் இன்று காலை பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. சார்மினார் பகுதியில் அமைந்திருக்கும் இந்த வீட்டின் முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கியுள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ…

Read more

“பிரம்மாண்ட பாலத்தின் மீது மோதிய கப்பற்படை கப்பல்”… 35 பேர் காயம்… 270 பேர் மீட்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!!

மெக்சிகோ நாட்டிலுள்ள கப்பற்படை கப்பல் ஒன்று அமெரிக்காவின் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 150 அடி நீளம் கொண்ட இந்த கப்பல் சுமார் 200 கப்பற்படை வீரர்களுடன் நியூயார்க் நகரில் நுழைந்தது.   Mexican…

Read more

“குழந்தை பிறந்து 6 மாதம் தான் ஆகுது”… மனைவியுடன் அடிக்கடி சண்டை… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து… கணவன் விபரீத முடிவு..!!

விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகர் பகுதியில் இளங்கோ (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

“தாலிக்கட்டிய அடுத்த நொடியே சுருண்டு விழுந்து உயிரிழந்த மணமகன்”… கதறி துடித்த மணமகள்… கண்களை குளமாக்கும் சம்பவம்… இப்படியா நடக்கணும்..!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் பகுதியில் கும்பரஹள்ளி கிராமத்தில் பிரவீன் என்ற 26 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு 23 வயது பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் நேற்று இவர்களுக்கு ஒரு திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம்…

Read more

ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை..! “தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த தம்பதியை கொன்று நகைகள் கொள்ளை”… 3 பேர் கைது..!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

“15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாஜக நிர்வாகி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தந்தை… அதிரடி உத்தரவு..!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக நீலகண்டன் என்பவர் இருக்கிறார்.  கடந்த 2023 ஆம் ஆண்டு…

Read more

உங்கள் மனம் காயப்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…‌ செல்லூர் ராஜு வருத்தம்..‌ வைரலாகும் பதிவு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது ராணுவ வீரர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது ராணுவ வீரர்கள் என்ன எல்லைக்கு போய் சண்டையா போட்டார்கள். மோதலின் போது பிரதமர் மோடி தான் இரவு…

Read more

“10 வினாடிகளில் 9 முறை”… பட்டபகலில் கல்லூரியில் வைத்து.. காதலிக்காக மாணவியை… மாணவன் மீது புகார்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேசம் முழப்பநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், பெண் மாணவியை ஒரு ஆண் மாணவன் 10 விநாடிகளில் 9 முறை அறைந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. மே 14ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், BA முதலாமாண்டு…

Read more

“படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியுமா”..? முதலில் உங்க குடும்ப பிரச்சனையை சரி செய்ங்க.. ராமதாசை சாடிய அமைச்சர் சேகர்பாபு..!!

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று கூறியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், படுத்துக்கொண்டே எப்படி 50 தொகுதிகளில் ஜெயிக்க முடியும்.…

Read more

“மனைவியை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி 10 கி.மீ தூரத்தில் வீசிய கணவன்”.. கையை மட்டும் எரித்து… குலை நடுங்க வைக்கும் சம்பவம்.. உ.பியில் பகீர்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சிராவஸ்தி பகுதியில் சைபுதீன் (31)- சபீனா (24) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இந்த வாரத்தின் தொடக்கத்தில் லக்னோவுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து சென்றனர். ஆனால் அன்றைய தினமே அதே பகுதியில் சைபுதீன் நடந்து சென்றுள்ளார்.…

Read more

“காதல்”.. கர்ப்பமான நர்சிங் மாணவி… பெண் குழந்தையை சுடுகாட்டில் உயிரோடு புதைக்க முயன்ற கொடூரம்… காதலன் கைது… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி பகுதியில் வினோதா என்ற 21 வயது பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இதே கல்லூரியில் சிலம்பரசன் என்ற மாணவனும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

நீங்க இப்படி பேசுவீங்கன்னு நினைக்கல… “நயினார் நாகேந்திரனுக்குள் இது புகுந்து விட்டது”… அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவேசம்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பேரணி விழாவின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்போர் தமிழர் என சொல்ல அருகதை அற்றவர்கள். தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள். காங்கிரஸ் கட்சியின் முதல்வர்…

Read more

“இது பீருக்காக வந்த கூட்டம் அல்ல”… ரத்தம் கொடுப்பதற்காக வந்த கூட்டம்… திமுகவை சாடிய செல்லூர் ராஜு…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதிமுகவினரால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான…

Read more

Other Story