“இஸ்ரேலுக்கு எந்த நாடும் உதவக்கூடாது”… மீறினால் காலி தான்…. ஈரான் பகிரங்க எச்சரிக்கை…!!
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த மாதம் முதல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி போரை விரிவுப்படுத்தி உள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பாராத போது இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை ஏவியது. அதனை…
Read more