அதிர்ச்சி..அமெரிக்காவை நடுங்க வைத்த ‘பிரிட்ஜ்’ மர்மம்.. வீட்டிற்குள் செயல்பட்ட பயங்கர உயிரி ஆயுதக் கூடம்.. பரவ காத்திருந்ததா கொடிய வைரஸ்கள்?
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் கடந்த வாரம் இரண்டு பேர் மர்மமான உடல்நலக் குறைபாட்டுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்தபோது, அவர்களின் வீட்டில் சட்டவிரோதமான முறையில் உயிரி ஆயுத ஆய்வகம் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வகத்தில் கொரோனா, எபோலா மற்றும்…
Read more