கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவமனைக்குச் செல்லவே 6 கி.மீ நடை… கருவிலேயே பிரிந்த குழந்தை..மகாராஷ்டிராவில் நடந்த சோகம்.!!
மகாராஷ்டிரா மாநிலம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வரும் வேளையில், கட்சிரோலி மாவட்டத்தின் குக்கிராமங்களில் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளன. எட்டாப்பள்ளி தாலுகாவில் உள்ள அல்தாண்டி டோலா கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது மாத கர்ப்பிணி ஆஷா…
Read more