“நிஜமாவா சொல்றீங்க!”.. 2,300 கிலோ போதைப்பொருளை எலிகள் தின்றுவிட்டதா..? சோதனையில் சிக்கிய பகீர் உண்மை.. அம்பலமான அரசின் மெத்தனப் போக்கு..!!
குஜராத் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கையாளுதலில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. 2022 அக்டோபர் முதல் 2023 ஜூலை வரை பறிமுதல் செய்யப்பட்ட 6,510 கிலோ போதைப்பொருளில், சுமார் 2,332 கிலோ பொருட்கள் மாயமாகியுள்ளன.…
Read more