“ஒரே ஊர் எப்படி மாயமாகும்?” மலைகள் இருந்த இடமே காணவில்லை!” அமைச்சர் கே.கே. பிரபு வெளியிட்ட பகீர் தகவலால் ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சி…!!”
திரைப்படங்களில் வருவது போல கிராமம் ஒன்றே காணாமல் போவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட மலைகளே முழுமையாகக் காணாமல் போயுள்ளதாகக் கனிம வளத்துறை அமைச்சர் கே.கே. பிரபு வெளியிட்டுள்ள தகவல் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர…
Read more